Friday, 19 April 2019

அருள்வாய் இறைவா கச்சி ஏகம்பனே



கல்லா பிழையும் கருதா பிழையும் கசிந்து உருகி
நில்லா பிழையும் நினையா பிழையும் நின் ஐந்தெழுத்தை
சொல்லா பிழையும் துதியா பிழையும் தொழா பிழையும்
எல்லாபிழையும் பொறுத்து அருள்வாய் இறைவா கச்சி ஏகம்பனே.

பட்டினத்தார்